Note:
- Candidates can pay their Application Fee online using Debit Card/Credit Card/Net Banking/UPI/Wallet
விண்ணப்பதாரர்கள் விண்ணப்ப கட்டணத்தை இணையத்தளம் வழியாகவும் செலுத்தலாம். பணம் செலுத்த டெபிட் கார்டு / கிரடிட் கார்டு / நெட் பேங்கிங்/UPI/Wallet ஆகியவற்றைப் பயன்படுத்தலாம் - Those who pay their Application Fee in online do not require to submit the hard copy of the Application either in Person or By Post.
இவ்வாறு இணையதளம் வழியாகப் பணம் செலுத்தி விண்ணப்பிப்பவர்கள், நேரடியாகவோ, அஞ்சல் மூலமாகவோ விண்ணப்பத்தை அளிக்கத் தேவையில்லை. - Applicants are requested to note down their Application Numbers and Name of the Course for future reference
விண்ணப்பதாரர்கள் விண்ணப்ப எண் மற்றும் விண்ணப்பித்த பாடப்பிரிவு ஆகியவற்றைக் குறித்துவைத்துக் கொள்ள வேண்டும்